திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என பாஜக, பாமக கருதுகிறது - திருமாவளவன்

8 வழிச்சாலை தொடர்பாக ரஜினியின் கருத்து அதிர்ச்சி தரக்கூடியது அல்ல என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என பாஜக, பாமக கருதுகிறது - திருமாவளவன்
x
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற ரீதியிலேயே, பாஜகவை போல் பாமகவும் கருத்துக்களை தெரிவித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 8 வழிச்சாலை  குறித்து ரஜினி பேசியது பற்றியும் கருத்து தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்