திமுக மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார், திருச்சி சிவா

திமுக சார்பில், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார், திருச்சி சிவா
x
திமுக சார்பில், வரும் ஆகஸ்ட் மாதம்  நடைபெறவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மாநாட்டில் கலந்து கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்