நீங்கள் தேடியது "DMK Conference August 10th"

திமுக மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார், திருச்சி சிவா
9 July 2018 7:46 AM GMT

திமுக மாநாட்டில் பங்கேற்க கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார், திருச்சி சிவா

திமுக சார்பில், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்து கொள்ள, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.