"மோடி தலைமையிலான அரசு பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது"

பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா விளக்கம்
மோடி தலைமையிலான அரசு பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது
x
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு , பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். Next Story

மேலும் செய்திகள்