பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை

"விவசாயிகள், பெண்கள் கைதால், எதிர்மறை விளைவு ஏற்படும்"
பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - தமிழிசை
x
சென்னை-சேலம் இடையே அமைக்கப்படும் பசுமைச் சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்த வேண்டும் என்றும், அப்பாவிகள் கைது செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாநில பாஜக தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். 
Next Story

மேலும் செய்திகள்