"27 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி" - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு: ஜூன் 12, 2018, 11:49 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 11:49 AM
27 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருப்பதாகவும் இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க, தமிழகத்தில் 27 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருப்பதாகவும் இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை கே.வி.குப்பம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தாமரை, சூரியன், மய்யம் போன்ற யாருக்கும், தமிழக மக்கள் மனதில் இடமில்லை என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்

வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

270 views

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததால் 6 லட்சம் விவசாய நிலங்கள் பாதிப்பு

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

45 views

"தூத்துக்குடி மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்" - நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட்

"தூத்துக்குடி மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்" - நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட்

10 views

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

14 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

16 views

தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் - திமுக செயல்தலைவர்.

14 views

பிற செய்திகள்

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அணி மாறுகிறார்களா? - அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் தினகரன் விளக்கம்

இரண்டு அமைச்சர்கள் உள்பட சில எம்.எல்.ஏக்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வர உள்ளதாக வெளியான தகவல் குறித்து தினகரன் விளக்கம்

188 views

திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் திடீர் பேரணி

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

18 views

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

காவிரி ஆணைய உறுப்பினர் நியமன விவகாரம்: கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தமிழிசை கண்டனம்

63 views

எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

81 views

இரட்டை இலைக்கு இனி எதிர்காலம் கிடையாது - தங்க தமிழ்செல்வன்

தமிழகத்தில் அதிமுகவுக்கும், இரட்டை இலைக்கும் மவுசு குறைந்துவிட்டதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

966 views

திமுக ஆட்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது - தினகரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

177 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.