துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி
பதிவு: ஜூன் 12, 2018, 08:56 AM
மாற்றம்: ஜூன் 12, 2018, 08:59 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஸ்டெர்லைட் நிறுவனம் அபராதமாக செலுத்திய தொகையின் வட்டிப்பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டதாகவும்  அவர் கூறினார். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சந்தீப் நந்தூர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

125 views

பிற செய்திகள்

மாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் - முத்தரசன்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசு கட்டுப்பாடின்றி செயல்பட்டுவருகிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

28 views

தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

108 views

ஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

தீர்ப்பால் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை

106 views

"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்

"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" - பொன். ராதாகிருஷ்ணன்

75 views

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் - திருமாவளவன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று - திருமாவளவன்

71 views

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி? - தினகரன் கேள்வி

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி

607 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.