தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை வீணாக செலவிடுகிறது - அன்புமணி

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி
தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை வீணாக  செலவிடுகிறது - அன்புமணி
x
தமிழகத்தின் தொலைநோக்கு பார்வை குறித்த கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைப்பெற்றது. கருத்தரங்கில் பேசிய அன்புமணி ராமதாஸ்  தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை, வீணாக செலவிடுவதாக குற்றம்சாட்டினார். 

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
Next Story

மேலும் செய்திகள்