துப்பாக்கிச்சூடு குறித்து அமைச்சரிடம் சரமாரி கேள்வி கேட்ட மக்கள்

துப்பாக்கிச்சூடு குறித்து அமைச்சரிடம் சரமாரி கேள்வி கேட்ட மக்கள்.
துப்பாக்கிச்சூடு குறித்து அமைச்சரிடம் சரமாரி கேள்வி கேட்ட மக்கள்
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நலம் விசாரித்தார். அப்போது, சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலர், அமைச்சரிடம் துப்பாக்கிச்சூடு குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்