மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்

கமல்ஹாசனின் மய்யம் விசில் செயலியில், தொழிற்சாலை கழிவுநீர் குறித்த புகார், முதலாவதாக பதிவாகி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல - கமல்
x
கடந்த 30ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், புகார்களையும் தெரிவிப்பதற்கு வசதியாக மய்யல் விசில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில், அந்த செயலியில் முதலாவதாக புகார் ஒன்று பதிவாகி உள்ளது. அதில், அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், ஆற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதாக கூறி புகார் வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்