புயல் முன்னெச்சரிக்கை - பிரதமர் மோடி அறிவுரை...

அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில் அது பற்றிய கள நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை - பிரதமர் மோடி அறிவுரை...
x
அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ள நிலையில், அது பற்றிய கள நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் உருவாகி உள்ள புயல் நிலவரத்தை தொடர்ந்து, அனைவரின் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும்
சாத்தியமுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்