மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவும் ரோபோ கண்டுபிடிப்பு

மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு உதவும் ரோபோ  கண்டுபிடிப்பு
x
மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் உள்ள  மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் உள்ளவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை யார் உதவியுமின்றி வழங்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்