நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33,050 பேர் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 33,050 பேர் - மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
x
மகாராஷ்டிராவில் மட்டும் 9 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 325 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 787 ஆக இருந்த நிலையில், தற்போது 33 ஆயிரத்து 50-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்