நீங்கள் தேடியது "Covid19 Cases"

திருச்சியில் இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - அரசு மருத்துவமனை டீன் வனிதா
21 April 2020 1:28 PM GMT

"திருச்சியில் இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.