விமான டிக்கெட் ரத்து : பணம் திருப்பித்தர கோரிய வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவு

ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீநிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
விமான டிக்கெட் ரத்து : பணம் திருப்பித்தர கோரிய வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவு
x
ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீநிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்