நீங்கள் தேடியது "flight ticket cash refund"
27 April 2020 10:12 PM IST
விமான டிக்கெட் ரத்து : பணம் திருப்பித்தர கோரிய வழக்கு - 2 வாரங்களில் பதிலளிக்க விமான போக்குவரத்து துறைக்கு உத்தரவு
ஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் தொகையினை முழுமையாக திருப்பி வழங்க விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீநிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
