புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்

புதுச்சேரியில் மேலும் ஒருவர் குணமாகி வீடு திருப்பியுள்ளளதால் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்
x
புதுச்சேரியில் மேலும் ஒருவர் குணமாகி வீடு திருப்பியுள்ளளதால் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இருவர் உடல்நலம் தேறி  வருவதால் அவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்