நுரையீரல் நோய் பாதிப்பால் மாணவி அவதி - ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நுரையீரல் நோய் பாதிப்பால் அவதியுறும் மாணவி ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகிறார்.
நுரையீரல் நோய் பாதிப்பால் மாணவி அவதி - ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய சிறுமி
x
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நுரையீரல் நோய் பாதிப்பால் அவதியுறும் மாணவி ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது மகள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஷபியாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையால் விரைவில் தானாக சுவாசிக்கும் நிலை ஏற்படும் என்றும் சிறுமியின் தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்