நீங்கள் தேடியது "students with oxygen cylinder"

நுரையீரல் நோய் பாதிப்பால் மாணவி அவதி - ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய சிறுமி
26 Feb 2020 10:39 AM IST

நுரையீரல் நோய் பாதிப்பால் மாணவி அவதி - ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய சிறுமி

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நுரையீரல் நோய் பாதிப்பால் அவதியுறும் மாணவி ஷபியா ஆக்சிஜன் சிலிண்டருடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி வருகிறார்.