தவறான சிகிச்சையால் குழந்தை பலி - மருத்துவமனையை கண்டித்து போராட்டம்

மேற்குவங்க மாநிலம் அசன்சோலில், தவறான சிகிச்சையால் இரண்டரை வயது குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சையால் குழந்தை பலி - மருத்துவமனையை கண்டித்து போராட்டம்
x
மேற்குவங்க மாநிலம் அசன்சோலில், தவறான சிகிச்சையால் இரண்டரை வயது குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர சலசலப்பு பிறகு, காவல்துறையினர், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்