நீங்கள் தேடியது "West Bengal Hospital Death"

தவறான சிகிச்சையால் குழந்தை பலி - மருத்துவமனையை கண்டித்து போராட்டம்
6 Feb 2020 11:27 AM GMT

தவறான சிகிச்சையால் குழந்தை பலி - மருத்துவமனையை கண்டித்து போராட்டம்

மேற்குவங்க மாநிலம் அசன்சோலில், தவறான சிகிச்சையால் இரண்டரை வயது குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.