காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் காந்தியின் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை
x
புதுச்சேரியில் காந்தியின் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்