நீங்கள் தேடியது "mahatma gandhi memorial day"
30 Jan 2020 3:48 PM IST
காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரியில் காந்தியின் நினைவு தினத்தை யொட்டி அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
30 Jan 2020 3:38 PM IST
காந்தி நினைவு தினம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி
காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

