"சீனாவில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை" - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்

சீனாவில் இருந்து புதுவை வந்த 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்
x
சீனாவில் இருந்து புதுவை வந்த 2  மருத்துவ மாணவர்கள் உட்பட 3  பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்  தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், அவர்கள் மூன்று பேரும்  28 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கபடுவர் எனவும் மோகன் குமார்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்