நீங்கள் தேடியது "puducherry health department"
29 Jan 2020 5:17 PM IST
"சீனாவில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை" - புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார்
சீனாவில் இருந்து புதுவை வந்த 2 மருத்துவ மாணவர்கள் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
