குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாட்னாவில் சிறுவர்கள் போராட்ட​ம்

பீகார் மாநிலம் பாட்னாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சிறுவர்கள் போராட்ட​ம் நடத்தினர்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாட்னாவில் சிறுவர்கள் போராட்ட​ம்
x
பீகார் மாநிலம் பாட்னாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் பந்த் போராட்டத்தில், சிறுவர்கள் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்