தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் - நீதி விசாரணை குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
x
தெலங்கானாவில் 4 பேர்  என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர்  கொண்ட  நீதி வீசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த வழக்கு தொடர்பாக வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விசாரணைக் குழு தனது விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணைக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்