கேரள கொடி நாள் நிகழ்வில் ராகுல்காந்தி

கேரள மாநிலம் கல்பேட்டாவில் நடைபெற்ற படைப் பிரிவுகளின் கொடி நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
கேரள கொடி நாள் நிகழ்வில் ராகுல்காந்தி
x
கேரள மாநிலம் கல்பேட்டாவில் நடைபெற்ற படைப் பிரிவுகளின் கொடி நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவருக்கு தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவி ஒருவர் கொடிஅணிவித்து நிதியை பெற்றுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்