"சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து" - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

சபரிமலையில் மண்டல பூஜை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
x
சபரிமலையில் மண்டல பூஜை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக,  போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,  கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது குறித்து, வரும் 9ஆம் தேதி முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்