நீங்கள் தேடியது "Kerala Minister Kadakampally Surendran"

சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
7 Nov 2019 10:00 AM GMT

"சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து" - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

சபரிமலையில் மண்டல பூஜை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

பெண்களை மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள் - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
31 Dec 2018 4:30 AM GMT

பெண்களை மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள் - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு முன்னேறி வரும் பெண்களை மீண்டும் அடிமைகளாக்கும் முயற்சியில், பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் ஈடுபட்டு வருவதாக கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.