நீங்கள் தேடியது "Saarimala Police Normal Dress Patrol"

சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
7 Nov 2019 10:00 AM GMT

"சபரிமலையில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து" - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

சபரிமலையில் மண்டல பூஜை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, போலீசார் சாதாரண உடையில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.