5 கி.மீ தூரம் வரை சென்ற "சுன்ரி யாத்திரை" : 2 கி.மீ நீளமுள்ள சிவப்பு கொடியுடன் யாத்திரை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், படா கணபதி கோவிலில் இருந்து பிஜ்பசன் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை நடைபெற்றது.
5 கி.மீ தூரம் வரை சென்ற சுன்ரி யாத்திரை : 2 கி.மீ நீளமுள்ள சிவப்பு கொடியுடன் யாத்திரை
x
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், படா கணபதி கோவிலில் இருந்து பிஜ்பசன் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை நடைபெற்றது. சுன்ரி யாத்ரா என்ற பெயரில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற இந்த பாத யாத்திரையில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சிவப்பு நிற கொடியை பக்தர்கள் சுமந்து சென்றனர். துர்காஷ்டமியை யொட்டி நடைபெற்ற இந்த விழாவில் சுமந்து சென்ற கொடியின் பெயர் 'சுன்ரி ஆகும்

Next Story

மேலும் செய்திகள்