பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளான இன்று மாலை 32 அடி உயர தங்க ரதத்தில் மலையப்ப சாமி எழுந்தருளி உள்ளார்.
பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளான இன்று மாலை 32 அடி உயர தங்க ரதத்தில் மலையப்ப சாமி எழுந்தருளி உள்ளார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நடைபெறும் வீதியுலாவில் கலை நிகழ்ச்சிகளுடன் கோவிந்தா, கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்