3 சிறுத்தைகள் மர்மமாக உயிரிழப்பு : வனத்துறையினர் தீவிர விசாரணை

மைசூர் அருகே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 சிறுத்தைகள் மர்மமாக உயிரிழப்பு : வனத்துறையினர் தீவிர விசாரணை
x
மைசூர் அருகே 3 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நஞ்சன்கூடு வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் 3 சிறுத்தைகள் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து வனத்துறை அதிகாரிகள் கால்நடைமருத்துவருடன் அங்கு விரைந்தனர். சிறுத்தைகளின் உடல்களை ஆய்வு செய்த போது அவை இயற்கையான முறையில் இறக்கவில்லை என்று தெரிய வந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்