அருண்ஜெட்லி இரங்கல் கூட்டம் : பிரதமர் மோடி உருக்கம்

மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தலைநகர் டெல்லியில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அருண்ஜெட்லி இரங்கல் கூட்டம் : பிரதமர் மோடி உருக்கம்
x
மறைந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தலைநகர் டெல்லியில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, அருண்ஜெட்லியுடனான நினைவுகளை பகிர்ந்தார். அவரது முகத்தை கடைசியாக பார்க்க தவறி விட்டதாக பிரதமர் மோடி, உருக்கமுடன் குறிப்பிட்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, பிரார்த்தனை நிகழ்ச்சியில் பஜனை பாடல்கள் பாடப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்