"விக்ரம் லேண்டர் உடையவில்லை - சாய்ந்து விட்டது" : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விளக்கம்

விக்ரம் லேண்டர் உடையவில்லை என்று அறிவித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சாய்ந்த நிலையில் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
விக்ரம் லேண்டர் உடையவில்லை - சாய்ந்து விட்டது : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விளக்கம்
x
விக்ரம் லேண்டர் உடையவில்லை என்று அறிவித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், சாய்ந்த நிலையில் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. விரைவில், விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டர்,  நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை படம் பிடித்துள்ளதாகவும் சிவன் கூறினார். சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் விண்கலத்தில் 30 சென்டி மீட்டர் தெளிவு திறன் கொண்ட சிறந்த ஆர்பிட்டரில் உயர் தெளிவுத்திறன் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்