லாரி திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

சித்தூரில் லாரியை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
x
சித்தூரில் லாரியை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்