விண்வெளி வீரராக வீதியில் வலம் வந்த பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின், விநோத போராட்டம்...

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் உடையணிந்து பயணித்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
விண்வெளி வீரராக வீதியில் வலம் வந்த பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின், விநோத போராட்டம்...
x
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் உடையணிந்து பயணித்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பரபரப்பான இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டதில், பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமி, இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும், அதை வெளிக்கொண்டு வரவே, விண்வெளி வீரர் உடையணிந்து பயணித்ததாகவும் கூறியுள்ளார். சமூக பிரச்சினைகளை ஓவியமாக வெளிப்படுத்தி வரும் பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின் செயல், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்