டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
டெல்லியில் சுதந்திர தின விழா கோலாகலம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி
x
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் வண்ணமயமான விழா நடைபெற்றது. விழாவையொட்டி, முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். தொடர்ந்து 6வது முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மோடி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜலசக்தி திட்டத்துக்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும் மோடி அறிவித்தார்.

"நீரின்றி அமையாது உலகு..."

நீரின் அவசியம் பற்றி பேசிய போது, பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்...

Next Story

மேலும் செய்திகள்