செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கு : 3 பேருக்கு 11 ஆண்டு சிறை - ரூ.6 லட்சம் அபராதம்

செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கு : 3 பேருக்கு 11 ஆண்டு சிறை - ரூ.6 லட்சம் அபராதம்
x
செம்மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு, திருப்பதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் புதன்கிழமையன்று, நீதிபதி ஏடு கொண்டலு, மூன்று பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 


Next Story

மேலும் செய்திகள்