370 பிரிவு ரத்து - ஜோதிர் ஆதித்ய சிந்தியா வரவேற்பு : காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
370 பிரிவு ரத்து - ஜோதிர் ஆதித்ய சிந்தியா வரவேற்பு : காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
x
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவை ஒருங்கிணைப்பதை இது நிறைவேற்றும் என்றும், இவ்விவகாரத்தில் அரசியலமைப்பு முறைகள் சரியாக பின்பற்றப்பட்டால் சிறப்பானதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்து காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்