நீங்கள் தேடியது "Jyotiraditya Scindia Welcomes"

370 பிரிவு ரத்து - ஜோதிர் ஆதித்ய சிந்தியா வரவேற்பு : காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி
7 Aug 2019 2:05 AM GMT

370 பிரிவு ரத்து - ஜோதிர் ஆதித்ய சிந்தியா வரவேற்பு : காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவை நீக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார்.