குஜராத்தில் தொடரும் மழை - 6000 பேர் வெளியேற்றம்

குஜராத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் தொடரும் மழை - 6000 பேர் வெளியேற்றம்
x
குஜராத்தில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய குஜராத்தின் 135 தாலுக்காவில்  கன மழை கொட்டி தீர்த்தது. அம்பிகாபூர்னா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் விஜய் ரூபானி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்