ஆளுநர் மாளிகை முன்பு பரபரப்பு : காங்., ஜேடிஎஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
ஆளுநர் மாளிகை முன்பு பரபரப்பு : காங்., ஜேடிஎஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..
x
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் ஆளுநரை சந்திக்க எடியூரப்பா வருகை தந்துள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்