துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ : சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது கட்சித் தலைமை

துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ ஒருவரை சஸ்பெண்ட் செய்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ : சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது கட்சித் தலைமை
x
துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏ ஒருவரை சஸ்பெண்ட் செய்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரணவ் சிங் என்ற எம்எல்ஏ அறை ஒன்றில் கையில் பயங்கர துப்பாக்கிகளை ஏந்திய படி நடனமாடினார். கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் என்ற படத்தில் இடம்பெறும் காட்சிகளை  போல அவர் துப்பாக்கிகளுடன் ஆடிய காட்சியானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்