குஜராத் மீட்பு பணிக்கு சி.17 ரக விமானம்

குஜராத் மாநிலத்தில் வாயு புயல் வரும் 13 ஆம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குஜராத் மீட்பு பணிக்கு சி.17 ரக விமானம்
x
குஜராத் மாநிலத்தில் வாயு புயல் வரும் 13 ஆம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விஜயவாடாவில் இருந்து குஜராத்துக்கு 160 தேசிய பே​ரிடர் மேலாண்மை வீரர்களை அழைத்து செல்வதற்காக டெல்லியில் இருந்து சி 17 விமானம் வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்