போபாலில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திக் விஜய் சிங் போட்டியிடுகிறார்
போபாலில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி
x
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நின்ற பாஜகவினர் சிலர், மோடி மோடி என கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோஷமிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்