பணக்கார கட்சி பகுஜன் சமாஜ்வாதி : வங்கிக் கணக்கில் ரூ. 669 கோடி இருப்புத் தொகை

நாட்டில் உள்ள கட்சிகளில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிக பணம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணக்கார கட்சி பகுஜன் சமாஜ்வாதி : வங்கிக் கணக்கில் ரூ. 669 கோடி இருப்புத் தொகை
x
நாட்டில் உள்ள கட்சிகளில், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி அதிக பணம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ், பாஜகவை விட பகுஜன் சமாஜ் கட்சியின் கையிருப்பு 669 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தொகை பொதுத்துறை வங்கிகளில் உள்ள 8 கணக்குகள் மூலம் பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்