திருமண வீட்டில் மாதிரி வாக்குப்பதிவு : மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போட்ட மணமக்கள்

திருமண வீட்டில், வாக்குப்பதிவு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், ஹட்டி கிராமத்தில் ஒரே மேடையில் 5 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண வீட்டில் மாதிரி வாக்குப்பதிவு : மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போட்ட மணமக்கள்
x
திருமண வீட்டில், வாக்குப்பதிவு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், ஹட்டி கிராமத்தில் ஒரே மேடையில் 5 ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது, வாக்காளர்களுக்கு மின்னணு இயந்திரத்தில், வாக்களிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புதுமண தம்பதியர் உள்பட அங்கிருந்தவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்து பயிற்சி பெற்றனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தன. 


Next Story

மேலும் செய்திகள்