2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை
பதிவு : மார்ச் 14, 2019, 01:17 PM
மாற்றம் : மார்ச் 14, 2019, 01:56 PM
2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இதுதொடர்பாக  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் கூடுதல் சொலிஸ்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி  பணி ஓய்வு பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஒரு சில விஷயங்களை தங்களிடம் முறையிடு வேண்டும் என்றும், ஆனால் இந்த திற்நத நீதிமன்றத்தில் கூற முடியாது என தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1254 views

பிற செய்திகள்

சித்தூர் குடிபாலா கிராமத்தில் பல்வேறு அலங்காரங்களுடன் காளை மாட்டுக்கு பூஜை : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் குடிபாலா கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காளை பூஜை நடைபெற்றது.

6 views

108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம்...

மொரட்டாண்டி பிரத்தியங்கிரா கோயிலில் 108 துறவிகள் பங்கேற்ற கலச மகா அபிஷேகம் மற்றும் குருபூஜை நடைபெற்றது.

7 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

17 views

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

29 views

ப்ரக்யா சிங் தாகூர் எம்.பியாக பதவியேற்கும் போது மக்களவையில் சலசலப்பு

மத்திய பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாக்கூர் உறுப்பினராக பதவி ஏற்கும்போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

1375 views

தொழில்முறை கல்விக்கான புதிய வழிமுறைகள்

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், விவசாயம் ஆகிய தொழில்முறை கல்விக்கான புதிய பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.